Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

செருப்பை வைத்து குரளி வித்தை காட்டிய நடிகை… சும்மா தூள் பன்னிட்டீங்க!….வைரல் வீடியோ…

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் தற்போது வேலை எதுவுமின்றி வீட்டிலிருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

b5fb2b2c1360e7bd85a8b955fc4de8df

சமீபத்தில் கூட சட்டை அணிந்து தொப்புளை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை சூடேற்றினார். 

இந்நிலையில், காலில் அணியும் ஹை ஹீல்ஸை வைத்து ஒரு குரளி வித்தையை செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘ சும்மா பின்னிட்டீங்க.. தூள் பன்னிட்டீங்க’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top