Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதுக்கு முடிவே இல்லையா?… நடிகையின் டிவிட்டர் கணக்கை முடக்கிய மர்ம நபர்கள்…

சினிமா நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் எப்போதும் சமூக வலைத்தளங்கலில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்கள். தொடர்ந்து தங்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்கள்.�

69152c1ce28a9dfa3f840b4fb1984c9e

அதேநேரம், அப்படிப்பட்ட பிரபலங்களின் சமூக வலைத்தள பக்கங்களை ஹேக் செய்வது, முடக்குவது அவ்வப்போது மர்மநபர்கள் தங்களின் கை வரிசையை காட்டி வருவது வாடிக்கையாக வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு கூட நடிகை அனுபமா பரமேஸ்வரன், ஷோபனா, ஊர்வசி ரவ்தெலா உள்ளிட்ட பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது. அதன்பின் அந்த கணக்கு தொழில் நுட்ப வல்லுனர்களால் மீட்கப்பட்டது.

இந்நிலையில், நடிகை இஷா ரெப்பாவின் சமூகவலைத்தள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இவர் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருப்பவர். தமிழில் ‘ஓய்’ படம் மூலம் அறிமுகமானார். ஜி.வி.பிரகாஷுடன் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்துள்ளார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top