
பிக்பாஸ் ஜூலி என்றால் நம் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனவர். அதற்கு முன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரதமிழச்சி என்று அனைவராலும் கொண்டாடப்பட்டார்.
— மரிய ஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) January 3, 2020
ஆனால் அந்த பெயரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இழந்தார் என்பதுதான் உண்மை.

இவர் சமூக வலைதளத்தில் எதை செய்தாலும் பலராலும் கிண்டலுக்கு ஆளாவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் பிரேமம் பாடல் பின்னணியில் ஒலிக்க ஜூலி ஸ்லோமோஷனில் தனது கூந்தலை பறக்கவிடிகிறார்.

அவ்வளவுதான் நெட்டீசன்கள் பலரும் அவரை கலாய்த்து தளளி வருகின்றனர். அவற்றில் சில கமெண்டுகள் உங்கள் பார்வைக்கு…


Leave a Reply