ஜெயக்குமார் பந்துவீச… எடப்பாடி பேட் செய்ய – கலகலப்பான விளையாட்டு மைதானம் !

தமிழக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டியைத்  தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட் செய்து அசத்தினார்.

a28b834da2e6d85bd0fa5c31f6f0039a

தமிழக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டியைத்  தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட் செய்து அசத்தினார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளைாயாட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெய்க்குமாரும் கலந்துகொண்டார். அப்போது பேசிய முதலவ்ர் ‘ உடல் ஆரோக்யம் இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம். பொதுமக்களும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும் ‘ எனப் பேசினார்.

பின்னர் போட்டியைத் தொடங்கி வைக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி பேட் செய்ய அமைச்சர் ஜெயக்குமார் பந்துவீசினார். இதனால் மைதானத்துல் கலகலப்பானது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *