Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

5 கொழந்தைக்கு அம்மா மாதிரி இருந்த லட்சுமி மேனன் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆன லட்சுமி மேனன் அதன் பிறகு கும்கி, ஜிகர்தண்டா, வேதாளம் என அதிகம் பேசப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கேரளத்து வரவான நடிகை லட்சுமி மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

4ec1cc3fe7c01f9390e3750f746b8085

இதையடுத்து சில வருடம் தமிழ் படங்களில் நடிப்பதில் ஒதுங்கியிருந்த அவர் பின்னர் மாடர்ன் ரோல்களை ஏற்று நடித்திருந்தார். அது அவரது முகபாவனைக்கு செட் ஆகவில்லை. அத்துடன் படவாய்ப்புகளும் குறைய துவங்கியது. இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கில் நடிகைகள் பலரும் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி போட்டி போட்டு பேமஸ் ஆகி வருகின்றனர்.

அதில் ஆளாளுக்கு கவர்ச்சயை வெளிப்படுத்தி நாளுக்கு நாள் மோசமாக போய் கொண்டிருக்கின்றனர். அதில், அனிகா, ஷிவானி, ஷாலு ஷம்மு உள்ளிட்டோர் லிஸ்டில் தற்ப்போது லட்சுமி மேனனும் இணைந்துள்ளார். உடல் எடை குறைந்து மீண்டும் ஸ்கூல் பொண்ணு போலே மாறிவிட்டார். இதனை கண்ட இணைய வாசிகள், நீங்களுமா…?  படங்களில் குடும்ப குத்து விளக்காக நடித்துவிட்டு இப்போ என்னமா இறங்கிட்டீகீங்க என கூறி வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top