
ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப்போகிறேன் என தற்போது ஆத்மிகா அறிவித்துள்ளார். மேலும், கவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

Leave a Reply