">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
எங்க முதல் ஃபேமிலி ஃபோட்டோ… இணையத்தை கலக்கும் ஜிவி பிரகாஷ் மகள்!
ஜிவி பிரகாஷ் வெளியிட்ட குடும்ப புகைப்படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்
வெயில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். அதன்பின் பின்னணி பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்து கொண்டார். இசையமைப்பாளரான அவர் பென்சில் மற்றும் டார்லிங் திரைப்படங்கள் மூலம் நடிகராக மாறினார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதையடுத்து கர்ப்பிணியாக இருந்த சைந்தவிக்கு அண்மையில் தான் இந்த தம்பதிக்கு அன்வி என்ற அழகிய பெண்குழந்தை பிறந்தது. இந்த செய்தி கோலிவுட்டின் ஹேப்பி நியூஸ் ஆக பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகள் மற்றும் மகளுடன் பிரபல நாளிதழ் ஒன்றின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு எங்க “முதல் ஃபேமிலி ஃபோட்டோ” என்று கூறி பதிவிட்டுள்ளார்.