">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வாவ் இப்போ கூட ஹீரோயினா நடிக்கலாம் போல இருக்கே – எடையை குறைத்து ஸ்லிம் ஆன மீனா!
நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாவில் நடிக்க இருக்கும் மீனா இப்போது பல கிலோ எடை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாவில் நடிக்க இருக்கும் மீனா இப்போது பல கிலோ எடை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார்.
90 களில் ரஜினியின் பேவரைட் கதாநாயகியாக அறியப்பட்டவர் மீனா. எஜமான், முத்து உள்ளிட்ட ரஜினியின் வெற்றி படங்களில் நடித்த அவர் அதன் பின் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்காக 15 கிலோவுக்கும் மேல் எடை குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார் நடிகை மீனா. இதைப்பார்த்து அசந்துபோன ரசிகர்கள் இப்பவும் நீஙக் ஹீரோயினா நடிக்கலாமே எனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.