
ஆனால், சூர்யாவுக்கு முன் இப்படத்தின் கதையை முருகதாஸ் அஜித்திடம் கூறினாராம். படத்தைன் கதை அஜித்திக்கு பிடித்து போய்விட்டதாம் .மேலும், நான் வேண்டுமானால் இப்படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்கவா? என முருகதாஸிடம் அஜித் கேட்டாராம். ஆனால், அப்போது சிக்ஸ் பேக் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், அதே நேரம் கஜினி படத்தை இந்தியில் அமீர்கானை வைத்து எடுத்த போது அவரை சிக்ஸ் பைக் வைத்து இயக்கியதாக கூறியுள்ளார். இந்த தகவலை முருகதாஸ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அஜித்தை வைத்து தினா என்கிற மாபெரும் வெற்றிப்படத்த கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் அஜித்திற்கான கதை அவர் தயாராக வைத்திருந்தும் இன்னும் அஜித்திடமிருந்து அவருக்கு அழைப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.