">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மூக்கில் அலகு குத்திய அமலா பால் – என்னம்மா இதெல்லாம்!
அமலா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்
சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் நடிகை அமலா பால் தற்போது மூக்கின் இரண்டு பக்கங்களிலும் வளையம் போன்ற மூக்குத்தி போட்டுகொண்டு ஃபில்டர் இல்லாத செல்ஃபீ புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் வித விதமான ரசனைகளுக்கு ஆளாகியுள்ளார். இதற்கு நெட்டிசன் ஒருவர், மூக்கில் அலகு குத்துமளவிற்கு அமலா பாலுக்கு அப்படி என்ன வேண்டுதல்?
கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது. ஆனாலும், அமலா பால் சிங்கிள் பெண்ணாக ஜாலியாக இருந்து வருகிறார்.