">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
என்னம்மா பிக்பாஸ் கண்ண டாட்டுவா போட்ருக்க… தனுஷ் பட நாயகியைக் கலாய்க்கும் ரசிகர்கள்!
அனேகன் படத்தின் நாயகி அமேரா தஸ்தூரின் புதிய டாட்டூ சமூகவலைதளங்களில் கேலி செய்யப்பட்டு வருகிறது.
அனேகன் படத்தின் நாயகி அமேரா தஸ்தூரின் புதிய டாட்டூ சமூகவலைதளங்களில் கேலி செய்யப்பட்டு வருகிறது.
அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை அமேரா தஸ்தூர். அதன் பின் அவர் ஜாக்கி சான் படத்தில் நடித்து உலகளவில் பிரபலமானார். அதன் பின்னர் பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது சமூகவலைதளங்களுக்கு வரும் தன் புகைப்படங்களை பதிவேற்றுவார். இந்நிலையில் இப்போது அவர் தன் பின் கழுத்தில் கண் போன்ற வித்தியாசமான டாட்டுவைப் போட்டுள்ளதை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் கண் சிம்பல் போல உள்ளதாக சொல்லி கேலி செய்ய ஆரம்பித்துவிட்டனர்.