">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அந்த விஷயத்தில் ரம்பாவிற்கு பிறகு பார்வதி நாயர் தான் – பளீச்சுனு சொன்ன ரசிகர்!
செல்ல நாய்குட்டியுடன் கேசுவல் போஸ் கொடுத்த பார்வதி நாயர்
தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் தற்போது வேலை எதுவுமின்றி வீட்டிலிருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்லப்பிராணி நாயுடன் செம ஹாட் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் குட்டியான ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு கால்களை கவர்ச்சியாக காண்பித்து ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். இதற்கு நெட்டிசன் ஒருவர் ” வாழைத்தண்டு கால்கள்.. ரம்பாவிற்கு பிறகு நீங்கள் தான் என வர்ணித்து கமெண்ட் செய்துள்ளார்.