">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பங்கமா இருக்கு சேச்சி… இட்லி துணி அணிந்து இடுப்பு காட்டிய அமலா பால்!
அமலா பால் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரல்
சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து நடிகை அமலா அவ்வப்போது வித விதமான உடை என கூறி எதை எதையோ அணிந்துகொண்டு போஸ் கொடுத்து கிண்டலுக்குள்ளாகி வருகிறார். அந்தவகையில் தற்ப்போது இட்லி துணி போன்ற தம்மாத்துண்டு டாப் அணிந்துகொண்டு இடை அழகை வெளிச்சம் போட்டு காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.
கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது.
பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது. ஆனாலும், அமலா பால் அதை பற்றியெல்லாம் வருத்தப்படாமல் சிங்கிள் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.