
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். வெளிநாட்டில் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து இனையத்தில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது கையில் மிஸ் விக்கி என்ற பெயரில் உள்ள ஒரு திண்பண்டத்தின் கவரை கையில் வைத்து எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நயனும், விக்கியும் பிரிந்து விட்டதாக சில நாட்களாக செய்தி வெளியாகி வருகிறது. எனவே, இதைப்பார்க்கும் போது, விக்னேஷ் அவரின் அருகில் இல்லாததது போலவும், அதனால் ‘மிஸ் யூ விக்கி’ என நயன்தாரா வருத்தப்படுவது போலவும் தெரிகிறது.
ஆனால், அவர்கள் ஒன்றாகவே இருக்கின்றனர். பிரிந்து விட்டதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என நயனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.