மூச்சு முட்ட வைக்கும் ரேஷ்மாவின் ஒர்க் அவுட் வீடியோ!

Published on: October 12, 2020
---Advertisement---

28d8d1173b5b180ac4fffe620f5fd107

வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில்  “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

Also Read

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் ஒரு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது ஜிம் உடையில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

Leave a Comment