
‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா வாரியர். இந்தப் படத்தில் ஹீரோவைப் பார்த்து கண்ணடிக்கும் ஒரே ஒரு சீன் மூலம் உலக முழுக்க பேமஸ் ஆகிவிட்டார். படம் ஹிட்டானதோ இல்லையோ? ஆனால், இந்தப் படத்தில் நடித்த இந்த ஜோடி ஹிட்டாகி விட்டனர்.
Also Read
அந்த ஒரு காட்சியினால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது முதல் படமான ‘ஒரு அடார் லவ்’ மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது. இதையடுத்து படத்தின் இயக்குனர் ஓமர் லூலு ஒரு அடார் லவ் தோல்விக்கு ப்ரியா வாரியர்தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இவர்மீது இருந்த ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.
அந்த படத்திற்கு பிறகு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வழக்கை வரலாற்று படமான ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்ப்போது திடீரென தனது இன்ஸ்டாகிராமில் எப்போதும் இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் உச்சத்தை தொட்டு கில்மா போஸ் கொடுத்துள்ளார்.



