மாடர்ன் உடையும் செட் ஆகும்! லைக்ஸ் அள்ளும் ரம்யா பாண்டியன் புகைப்படம்

Published on: January 10, 2020
---Advertisement---

2704b27302e1077941a3add2e3b426c7

சில மாதங்களுக்கு முன்பு இடுப்பு தெரிய கவர்ச்சியாக சேலை உடுத்தி எடுக்கப்பட்ட நடிகை ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள் இணையத்தையே திணறடித்தது. அதன்பின் தொடர்ந்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

bf37926aac02c8e51275480ad6d01e86

இந்நிலையில், குடும்ப பாங்கான முறையில் உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டு வந்த அவர், தற்போது மாடர்ன் உடை அணிந்து ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Leave a Comment