">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மூஞ்சியா பார்த்த…? மானம் போகுது மறைச்சுக்கோங்க மிஸ் மாலு!
நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ
பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவரின் பல புகைப்படங்கள் வெளியாகி இளசுகளின் சூட்டை கிளப்பி வரும் நிலையில் தற்போது கார்டனில் மல்லாக்க படுத்துக்கொண்டு மறைக்க வேண்டியதெல்லம் காட்டி மானம் கப்பலேற்றிவிட்டார் .