பிக்பாஸ் சீசன் 5ன் முதல் 8 போட்டியாளர்கள் அதுல 3 பேரு விஐய் டிவி ஆளு!

Published on: September 25, 2021
kamal-3
---Advertisement---
kamal-3
Bigg boss 5

விஜய் தொலைக்காட்சியில் ஹிட் அடித்த நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துவிட்டது. 5வது சீசன் வருகிற அக்டோபர் 3 தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இதில் போட்டியாளர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் முதல் 8 போட்டியாளர்கள் கொண்ட லிஸ்ட் வெளியாகியுள்ளார்.

சந்தோஷ் பிரதாப்:

தமிழ் நடிகையான சந்தோஷ் பிரதாப் கதை திரைக்கதை வசனம் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், ஆர்யாவின் சர்பட்டா பரம்பரை படத்தில் நடித்து பிரபலமானதன் மூலம் தான் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரதைனி சர்வா:

மாடல் அழகியான இவர் போதையேறி புத்தி மாறி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பிக்பாஸுக்கு பிறகு நிறைய படவாய்ப்புகள் அவருக்கு கிடைக்கலாம்.

கோபிநாத் ரவி:

மாடல் அழகனான இவர் பிரபு தேவாவின் பஹீரா படத்தில் நடித்துள்ளார்.

பவானி ரெட்டி:

மாடல் அழகியான பவானி ரெட்டி தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகையாவார்.

சூசன்:

சீரியல்களிலும் படங்களிலும் வில்லி நடிகையாக நடித்துள்ளவர் நடிகை சூசன். இவர் இந்த சீசனின் வனிதா என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெர்பார்மென்ஸ் இருக்கும்.

ஜாக்குலின்:

விஜய் டிவி ஆங்கரும் சீரியல் நடிகையுமான ஜாக்குலின் இந்த சீசனில் இடம்பெறுள்ளார்.

சுனிதா:

நடன குயின் சுனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிக் பாஸ் சீசன் 5 வாய்ப்பை பெற்றுள்ளார்.

பிரியங்கா:

தொகுப்பாளினி பிரியங்கா இந்த சீசனில் சரவெடி போட்டியாளராக பட்டய கிளப்ப போகிறார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment