இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா என அழைப்படும் நடிகர் ஆரி நடித்து வெளியான ‘நட்பே துணை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அனாகா. ஆனால், அப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கவில்லை. இப்படம் 2019ம் ஆண்டு வெளியானது.

Also Read
தற்போது 3 வருடம் கழித்து சந்தானத்திற்கு ஜோடியாக அவர் நடித்த டிக்கிலோனா திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமாகியுள்ளார். நன்றாக நடனம் ஆட தெரிந்தவர் என்பதால் இப்படத்தில் இடம் பெற்ற இடம் பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலுக்கு நடனமாடி அசத்த ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

இப்படம் கமல் நடித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம் பெற்ற பாடலாகும். இப்படத்திற்கு மீண்டும் ரீமேக் செய்யப்பட்டது.

அப்பாடலுக்கு அனாகா நடனமாடும் கிளிப்பிங்கை தனியாக எடுத்து நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பகிரும் அளவுக்கு அனாகா பிரபலமானார். எனவே, தொடர்ந்து இப்பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ‘வெளியில ரொம்ப சூடா இருக்கு’ என பதிவிட்டு கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.




