அஜித் இவ்ளோவ் கெட்டவரா? அஜித் வீட்டின் முன் தீக்குளித்த இளம் பெண் – அதிர்ச்சி காரணம்!

Published on: October 5, 2021
---Advertisement---

மருத்துவமனைக்கு வந்த நடிகர் அஜித்தை புகைப்படமெடுத்த இளம் பெண் தன் வேலை இழந்ததால் மனமுடைந்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு மே மாதம் நடிகர் அஜித், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தன் மனைவியுடன் வந்தார் போது அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்த பெண் ஒருவர் அவரை படம் பிடித்துள்ளார். இதையடுத்து அஜித் தரப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணை பணிநீக்கம் செய்துள்ளனர் மருத்துவமனை.

Ajith
Ajith

அதன் பின்னர் தன் தவறை உணர்ந்து அஜித்தை நேரில் சென்று பார்த்து அவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் தன் வேலையை பெற்றுக்கொள்ள கடந்த ஓராண்டாக முயற்சித்தும் பலனிக்காததால் அஜித்தின் வீட்டின் முன் தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை காப்பாற்றியுள்ளனர். இதுகுறித்து மக்கள் பலரும் இந்த ஏழை பெண்ணு அஜித் கொஞ்சம் மனமிறங்கினாள் என்ன? என அப்பெண்ணுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.

https://twitter.com/ValimaiFilmPage/status/1263826068693123073?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1263826068693123073%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.behindtalkies.com%2Fnurse-who-losed-his-job-because-of-ajith-attempted-suicide%2F

https://twitter.com/ManobalaV/status/1445015381643456515?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1445015381643456515%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ibtimes.co.in%2Fwoman-tries-set-herself-ablaze-front-ajith-kumars-house-watch-video-841307

Leave a Comment