நடிகை துஷாரா விஜயன் வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்!
திண்டுக்கல் சாணார்பட்டி அருகே கன்னியாபுரம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் துஷாரா விஜயன். அப்பா திமுக பிரமுகர். கோவையில் பொறியியல் பிடிப்பை படித்து முடித்த இவர் பின்னர் படிப்பை விட்டுவிட்டு பேஷன் டிசைனிங் படித்து மாடலிங் துறையில் கவனத்தை செலுத்தினார்.
அதன் மூலம் கிடைத்தது தான் குறும்படங்கள் வாய்ப்பு. அதன்படி கண்ணம்மா என்ற ரொமான்டிக் குறும்படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். அதன் பிறகு தான் சார்பட்டா பரம்பரை படத்தின் நாயகியானார் துஷாரா விஜயன். அந்த படத்தில் ஆர்யாவின் மனைவியாக நடித்து மிகப்பெரும் அளவில் புகழ் பெற்றார்.

இதையும் படியுங்கள்: பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆன பாட்டுக்கு நான் அடிமை
சார்பட்டா படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் ஹோம்லி பொண்டாட்டியாக நடித்த துஷாரா விஜயன் தற்போது ஸ்லீவ்லெஸ் மாடர்ன் உடையணிந்து கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து நீயாமா இது? என்கிற அளவுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
