பிதுங்கி வழியும் அழகில் பிக்பாஸ் பவானி ரெட்டி… கிளாமர் சும்மா அள்ளுது!…

Published on: October 21, 2021
pavani reddy
---Advertisement---

தெலுங்கில் சில சீரியல்களிலும், தமிழில் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, சின்ன தம்பி, ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பவானி ரெட்டி.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்துள்ளார். தன்னுடைய 21 வயதில் மாடலாக தனது வாழ்க்கைத் துவங்கினார் பவானி. தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 201 ல் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், சில காரணங்களால் பிரதீப் குமார் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். அதன்பின் பவானி ரெட்டி சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதோடு, அவர் 2வது திருமணம் செய்து கொண்டதாகவும் சிலர் செய்தி வெளியிட்டனர்.

pavani

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுபற்றி பகிர்ந்து கொண்ட பவானி ரெட்டி ‘என்னுடைய கணவர் இறந்தபோது அந்த அதிர்ச்சியில் இருந்து நான் வெளிவரவே இல்லை. எனக்கு அழுகையே வரவில்லை.

குடும்பம், குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ வேண்டிய சமயத்தில் என் கணவர் இறந்துவிட்டது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை’ என கதறி அழுதார். மேலும், எனது சகோதரி பவானி 2வது திருமணம் செய்து கொள்ளவில்லை என பவானியின் தங்கை சமீபத்தில் விளக்கமளித்தார்.

pavani

ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் பவானி ரெட்டியின் தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதிலும், மிகவும் டைட்டான உடையில் உடல் அழகு எடுப்பாக தெரியும் படி அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கதை கெடுத்துள்ளது.

pavani

Leave a Comment