ஒரு பேண்டில் எல்லாத்தையும் மறைக்கணும்னா முடியுமா? கவர்ச்சியில் கதறவைத்த பாலிவுட் நடிகை!

Published on: October 23, 2021
---Advertisement---

பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடிலாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்!

பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நாயகியாக ஹீரோக்களையே தன் கிளாமர் வலையில் விழவைத்தவர் நடிகை ஊர்வசி ரௌடிலா. இவர் பல்வேறு இந்தி திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியும், கிளாமர் காட்சிகளில் நடித்தும் பிரபலமானார்.

பால் போன்ற தேகத்தை வைத்துக்கொண்டு துக்கலான கவர்ச்சி காட்டி வசீகரித்த அவரை தமிழ் சினிமாவும் கொக்கிபோட்டு தூக்கியது. ஆம், சரவணா ஸ்டார் அண்ணாச்சி சரவணன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் ஊர்வசி ரௌடிலா கதாநாயகியாக நடிக்கிறார்.

Urvashi Rautela
Urvashi Rautela

இதையும் படியுங்கள்: ஒரு பேண்டில் எல்லாத்தையும் மறைக்கணும்னா முடியுமா? கவர்ச்சியில் கதறவைத்த பாலிவுட் நடிகை!

அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரே ஒரு பேண்ட் மட்டும் அணிந்துக்கொண்டு முன்னழகு கவர்ச்சி மற்றும் உடல் structure காட்டி கிளாமர் போஸில் கிறுகிறுக்க வைத்துள்ளார். பச்சை கலரில் பவரவசப்படுத்திட்டியே மயிலு…

Leave a Comment