
Cinema News
என்னடா ஜாக்கெட் இது…? நமக்கே இப்படி இருக்கே தச்சவனுக்கு எப்படி இருந்திருக்கும்!
அதுல்யா ரவியின் அட்டகாசமான புகைப்படங்கள்!
கோமயம்பத்தூரில் பிறந்து வளர்ந்த அதுல்யா ரவி கியூட்டான அழகியாக இளைஞர்களை சுற்றி வளைத்தார். இவர் 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். முதல் படமே யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சூப்பர் ஹிட் அடித்தது.
அந்த படத்தை பார்த்துவிட்டு யாருடா இந்த பொண்ணு என பலரும் தேடி தேடி ரசிக்கத்துவங்கினர். அதையடுத்து ஏமாலி , நாடோடிகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கோலிவுட்டில் நடிகையாக பரீசியமானார். எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கேப்மாரி திரைப்படத்தில் நடித்து கெட்டபெயர் வாங்கினார்.

athulya ravi
அதையடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது ஹோம்லி லுக் அழகில் ரசிகர்கள் ஒருத்தரை விடாமல் தன் வலையில் விழவைத்துவிட்டார். அதிலும் அவர் அணிந்திருக்கும் ஜாக்கெட் தான் ஹைலைட். துண்டு துண்டா வெட்டி தச்சு மனச கூர் போட்டுட்டாங்க. நமக்கே இப்படி பீலிங்ஸ் ஏறுதே அதை தச்சவர் எப்படி பீல் பண்ணி தச்சாரோ…