எல்லா புகழும் அஜித்துக்கே – ரங்கராஜ் பாண்டே டிவிட்

Published on: January 14, 2020
---Advertisement---

f8dc233a757fb6ceeed7186d267ec06d-1

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எதிரே இருப்பவர்களை மடக்கி, மடக்கி கேள்விகளால் துளைத்தெடுத்து அவர்களிடமிருந்தை பதிலை பெற்று புகழடைந்தவர் ரங்கராஜ் பாண்டே. 

வினோத் இயக்கத்தில் நேர்க்கொண்ட பார்வை படத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக எதிர்தரப்பு வழக்கறிஞராக அவர் நடித்திருந்தார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து எல்லாப் புகழும்  வினோத் மற்றும் அஜித்துக்கே என டிவிட் செய்துள்ளார்.

Leave a Comment