Cinema News
உன் கவர்ச்சியால் உதிக்கும் சூரியனே வெட்கப்படுது…. கிறங்கடித்த ஜான்வி!
ஜிம் உடையில் கவர்ச்சி காட்டி கிறங்கவைத்த ஜான்வி கபூர்!
லேடி சூப்பர் ஸ்டார் என பாலிவுட் திரையுலகில் மிகப்பெரும் அந்தஸ்தை படைத்த நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஜான்வி கபூர் , குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ரீ தேவி 2018ம் ஆண்டு மாரடைப்பால் இறந்துவிட்டார். அவரது மகள் ஜான்வி தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: உன் Structure பாத்திக்கிட்டே இருக்கலாம்!.. குக் வித் கோமாளி புகழ் நடிகையின் வைரல் புகைப்படங்கள்….
இதனிடையே எப்போதும் கிளாமரான உடைகளை அணிந்துக்கொண்டு தளுக் மொழுக் என இருக்கும் உடலை காட்டி வசீகரிப்பார். இந்நிலையில் ஜிம் உடை அணிந்து மலை உச்சியில் சென்று சூரியனை ரசித்தபடி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.