இப்படி பாக்கத்தானே ஆசைப்பட்டோம்!…க்யூட் போஸில் கிறங்க வைத்த நடிகை…

Published on: October 27, 2021
vani bhojan
---Advertisement---

தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வாணி போஜன். ஒரு கட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஓ மை கடவுளே, லாக்கப் உள்ளிட்ட சில திரைப்படங்கள் மற்றும் டிரிபிள்ஸ் வெப் சீரியஸ் ஆகியவற்றில் நடித்தார்.

vani bhojan

மேலும், சூர்யா தயாரிப்பில் வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்’ படத்தில் பத்திரிக்கையாளராக நடித்திருந்தார். மேலும், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் இணைந்து நடித்துள்ள மகான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

vani bhojan

ஒருபக்கம், தன்னை விளம்பரப்படுத்த மற்ற நடிகைகள் செய்யும் அதே யுக்தியை கடைபிடிக்க துவங்கியுள்ளார். அதாவது, வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

vani bhojan

சில நாட்களுக்கு முன்பு அவரை வைத்து ஹாட்டான உடையில் போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. ;அதன் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

vani bhojan

இந்நிலையில், புடவை அணிந்து அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment