பிங்க் கவர்ச்சியில் பீலிங்ஸ் ஏத்திய அமலா பால்!
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகையான அமலா பால் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி விமர்சனத்திற்குள்ளானார்.

இனி வாய்ப்புகளே இருக்காது முதல் படத்தோடு ஊத்தி மூடிவிட்டு ஊரு பக்கம் போயி சேரவேண்டியது தான் என பத்திரிக்கைகள் எழுத ஆரபித்துவிட்டது.

ஆனால், அதன் பிறகு அமலா பாலுக்கு அதிர்ஷம் அடித்தது. ஆம், மைனா திரைப்படத்தில் நடித்து சூப்பர் ஹிட் அடித்தார். மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமா இயக்குனர் கவனம் அமலா பாலின் மீது பாய்ந்தது. தொடர்ந்து ஹிட் நடிகையாக வலம் வந்து முன்னணி நடிகையனார்.

இந்நிலையில் தற்போது “கடவர் ” என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு கவர்ச்சியை வெளிக்காட்டி வருகிறார்.

இதையும் படியுங்கள்: உங்கள இப்புடி பார்ப்பேன்னு நெனச்சு கூட பார்க்கல – புசு புசு உடம்புக்கு பிகினி அணிந்த ஹன்சிகா!
உள்ளாடையே போடாமல் பிங்க் கோட் அணிந்துக்கொண்டு முன்னழகை செம கவர்ச்சியாக காட்டி கில்மா போஸ் கொடுத்து சூடேத்தியுள்ளார்.
