பிகினியுடன் பீச்சில் படுத்திருக்கும் நடிகை.. கடலே சூடானது!!

Published on: October 28, 2021
disha patani
---Advertisement---

உத்திரப்பிரேதசத்தில் பிறந்து தற்போது பாலிவுட் சினிமாவையே கலக்கி வரும் இளம் நடிகை திஷா பதானி. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தெலுங்கில் வருண் தேஜ் நடித்த ‘Loafer’ என்ற படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படத்திற்குப் பின் ஹிந்தியில் கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட எம்.எஸ்.தோனி படத்தில் நாயகியாக நடித்து அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். இப்படம் தமிழ்,தெலுங்கு உட்பட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.

Also Read

disha patani
disha patani

இப்படத்தின் வெற்றி இவரை மேலும் பிரபலமாக்கியது. இதன்பின் கடந்த 2017ல் குங்ப்பூ யோகா என்ற சீன மொழிபடத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து தொடர்ந்து ஹிந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
i
இவர், தனது படங்களை விட சமூக வலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக உள்ளார். இவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

திஷாவின் சமூக வலைத்தளத்தைப் பார்த்தாலே தெரியும், அவர் உடம்பை எவ்வளவு பிட்டாக வைத்திருக்கிறார் என்று. இவர் சினிமாவில் எவ்வளவு கவனம் செலுத்துகிறாரோ அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி பிகினி உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை ஷேர் செய்கிறார்.

disha patani
disha patani

சமீபத்தில், அவர் வெள்ளை நிற பிகினியில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். வெறும் உள்ளாடையுடன் பீச்சில் படுத்திருக்கும் புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்தை பகிர்ந்த 1 மணி நேரத்திற்குள்ளே 500K லைக்குகள் கிடைத்துள்ளது.

Leave a Comment