
சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் ’இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கிய ’தபாங் 3’ என்ற படம் தமிழில், ‘ஹீரோ’ வெளியாகும் அதே டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழில் ’ஹீரோ’ படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Our #Prince @Siva_Kartikeyan anna & @BeingSalmanKhan
— All India SKFC (@AllIndiaSKFC) December 17, 2019
Our #Prince @Siva_Kartikeyan anna & @BeingSalmanKhan
— All India SKFC (@AllIndiaSKFC) December 17, 2019



