பூனம் பாஜ்வா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்!
பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த நடிகை பூனம் பாஜ்வா 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, ஆம்பள உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: குளியல் உடையில் கிறுகிறுக்க வைத்த ஷிவானி….

அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான ப்யகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை தினம்தோறும் ரசனைக்குள் மூழ்கடித்து விடுவார். இந்நிலையில் தற்போது கருப்பு கிளாமர் உடையில் முன்னழகை இறக்க காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் உண்டியல் ஓட்டைன்னு நெனச்சு காசு போட்டுடப்போறாங்கமா என ட்ரோல் செய்து வருகின்றனர்.
