நான் கேட்டதுக்காக முன்பக்க போட்டோ அனுப்பிய கீர்த்தி பாண்டியன்!

Published on: November 1, 2021
keerthi pandiyan
---Advertisement---

நடிகை கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட பீச் கிளாமர் புகைப்படம்!

ஒல்லி குச்சி அழகியான நடிகை கீர்த்தி பாண்டியன் பிரபல வில்லன் நடிகர் அருண் பாண்டியனின் மகள். இவர் தமிழில் துப்பா படத்தில் நடித்து அறிமுகமானார். மிகவும் திறமையான, தைரியமான பெண்ணாக நிலத்தில் இறங்கி விவசாயம் செய்வது, ஏர் உழுவது, பாம்பு பிடிப்பது உள்ளிட்ட வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களால் பாராட்டப்பட்டார்.

keerthi pandiyan
keerthi pandiyan

இதையும் படியுங்கள்: கிளாமர் Role’னாலே பயம்… கேட்டதும் 10 அடி பாயும் அபர்ணா பாலமுரளி!

டஸ்கி ஸ்கின் அழகியான இவர் சில நேரங்களில் கவர்ச்சியான உடையணிந்து கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிடுவார். அந்தவகையில் சமீபத்தில் பனியன் மற்றும் ஜீன்ஸ் அணிந்து பீச்சில் கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். அதை பார்த்து ரசிகர் ஒருவர் முன் பக்க போட்டோ ஒன்று போடுங்க என கேட்க ரசிகரின் ஆசையை கீர்த்தி பாண்டியன் நிறைவேற்றியிருக்கிறார் .

Leave a Comment