பேலன்ஸே இல்லாமல் தொங்கிக்கொண்டிருக்கும் குட்டி ட்ரெஸ்.. கவர்ச்சி கலை கட்டுது!

Published on: November 3, 2021
shalini pandey
---Advertisement---

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த “அர்ஜுன் ரெட்டி” படத்தில் நாயகியாக நடித்ததன மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. முதல் படத்திலே ஏகப்பட்ட முத்தக்காட்சிகளில் நடித்ததன்மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

நடித்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற ஷாலினி பாண்டேவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. இப்படத்தையடுத்து ஹிந்தியில் இவர் மேரி நிம்மோ, தெலுங்கில் மகாநதி, என்.டி.ஆர் கதாநாயகடு, 118 ஆகிய படங்களில் நடித்தார்.

இதையடுத்து இவர் தமிழில் இவர் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் 100% காதல் மற்றும் ஜீவாவுடன் கொரில்லா ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இதையடுத்து இவரது மார்க்கெட்டும் ஆட்டம் கண்டது.

பார்ப்பதற்கு கொழுக் மொழுக்கென, குஷ்புவின் ஜெராக்ஸ் மாதிரி இருந்ததால் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஆனால் சமீபகாலமாக இவர் உடல் எடை குறைத்து மெலிந்துபோய் ஒல்லியாக இருப்பதால் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார்கள்.

shalini pandey
shalini pandey

இதற்காக அப்செட் ஆனால் என்ன, ஐவரும் தொடர்ச்சியாக கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார். அப்படித்தான் சமீபத்தில் ஒரு குட்டி மேலாடையுடன் ஒரு போட்டோவை இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியுள்ளார். இப்படத்திற்கு லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment