சகட்டுமேனிக்கு காட்டிய ஷிவானி.. தெறிக்க விடும் ரசிகர்கள்!!

Published on: November 4, 2021
shivani narayanan
---Advertisement---

விஜய் டிவியில் சீரியல்களில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகளிடையே பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதன் பின்னர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியை இவர் காதலித்ததாக கூறப்பட்டது. எப்போதும் அவர் உடனே சுற்றி வந்த இவரை, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவரது அம்மா கடுமையாக திட்டினார். அதன்பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை அவரிடம் சற்று இடைவெளியை கடைபிடித்தார்.

ஆனால், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபின் அவருடன் அடிக்கும் லூட்டி மீண்டும் ஆரம்பமானது. மேலும், பகல் நிலவு சீரியலில் நடித்தபோது, தன்னுடன் நடித்த ஹீரோ முகமது அசீம் என்பவருடன் தவறான உறவில் இருந்ததாக செய்திகள் வெளிவந்து சர்ச்சையில் சிக்கினார் ஷிவானி.

shivani narayanan
shivani narayanan

இவர் சமீபகாலமாக தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்துவருகிறார். அந்தவகையில் வெறும் பனியனுடன், குட்டி ட்ரவுசர் அணிந்து கையில் பூவுடன் தன்னுடைய போட்டோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இவரது இந்த தாறுமாறு கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். தற்போது இவர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப்படம் மட்டுமல்லாமல் மேலும் சில பெரிய நடிகர்களுடன் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

https://twitter.com/ActressShivanii/status/1454737319613796367

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment