படாத இடத்தில பட்டுடப்போகுது…. தீபாவளி நாளிலும் திரு உடலை காட்டிய ஷிவானி!

Published on: November 4, 2021
---Advertisement---

ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் பட்டாசு கொளுத்திய நடிகை ஷிவானி நாராயணன்!

மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கி 2015 ஆம் ஆண்டில் விளம்பரங்களைச் நடித்து பின்னர் சீரியல் நடிகையானவர் ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3ல் நடிகையாக அறிமுகமானார்.

shivani
shivani

அதையடுத்து 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்து பிரபலமானார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் முஹம்மட் அஸீம் என்பவர் நடித்தார். ஷிவானி அவருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு சர்ச்சைக்குள்ளான சீரியல் நடிகையாக முத்திரை குத்தப்பட்டார்.

shivani
shivani

அந்த சமயத்தில் தான் அம்மணிக்கு பிக்பாஸ் வாய்ப்பு தேடி வர அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு மிகப்பெருமளவில் பேமஸ் ஆனார். அது மட்டுமல்லாது தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் ஷிவானி தற்போது ஸ்லீவ்லெஸ் உடையணிந்து பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment