மஞ்ச கலர் டிரெஸ்ல பச்சையா காட்டும் அமலாபால்…போட்டோவால் சூடான ரசிகர்கள்….

Published on: November 5, 2021
amalapaul
---Advertisement---

அமலபாலுக்கு முதல் படமே கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்த படமாக அமைந்தது. சாமி இயக்கிய ‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார் அமலாபால். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் சினிமாவில் நடிக்கவே ஆசைப்பட்டார். தமிழில் நிறைய படங்களில் நடித்துள்ளர்.

2வது படம் ‘மைனா’. பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த அப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. அடுத்து விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘தெய்வத்திருமகள்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.

amala paul
amala paul

மெல்ல மெல்ல அமலாபாலின் மார்கெட் உயர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்தார். தமிழில் விஜயுடன் ‘தலைவா’ படத்தில் நடித்தார். அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமந்தாவை போலவே இவரும் வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார்.

amala paul
amala paul

ஒருபக்கம் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், மஞ்சள் நிற உடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியாகியுள்ள புகைப்படம் இணையவாசிகளை கிறங்கடித்துள்ளார்.

amalapaul

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment