மலைபோல முன்னழகை தூக்கி காட்டிய ஷிவானி.. கவர்ச்சி கண்கட்டுதே..!!

Published on: November 9, 2021
shivani narayanan
---Advertisement---

விஜய் டிவி சீரியல்கள் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஷிவானி நாராயணன். அதன்பின் பேமஸ் ஆகவேண்டும் என நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் உடன் இவர் கடலை போட்டு வந்தார்.

எப்போதும் அவருடனே சுற்றி வந்ததால் ஷிவானியைப் பற்றி நிறைய கிசுகிசு வந்தது. இதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்தே ஷிவானியை அவரது அம்மா கடுமையாக திட்டினார். ஷிவானி, பாலாஜியை காதலித்தாரோ இல்லையோ ஆனால் இந்த கிசுகிசு மூலமாக பேமஸாகிவிட்டார்.

cropped-shivani-4.jpg

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபின்னர் இவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக ஆக்டிவாக உள்ளார். தனது கவர்ச்சிப்படங்களையும் அடிக்கடி பதிவேற்றி வருகிறார். தற்போது சிறிய டவுசர் ஒன்றில், (பார்ப்பதற்கு இரவு உடை போல் இருக்கிறது) கையை தூக்கியவாறு, இறுக்கமான உடையில் முன்னழகை காட்டியவாறு ஒரு படத்தை பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஒன்னும் சொல்றதுக்கில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். தொடர்ச்சியாக கவர்ச்சி படங்களை பதிவிட்டதன் விளைவு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை இவர் பெற்றுள்ளார்.

shivani

இப்படத்தில் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படம் மட்டுமல்லாமல் மேலும் சில பெரிய நடிகர்களுடன் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். சினிமாவில் நடிக்க சென்றாலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி போட்டோவை வெளியிடுவதை இவர் நிறுத்தவில்லை.

இந்நிலையில், தற்போது மாலத்தீவில் எடுத்த தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த படத்தில் மஞ்சள் நிற உடையில் மிகவும் அழகாக உள்ளார். இந்த படத்தை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்துவருகின்றனர்.

shivani

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment