Connect with us
payal rajput

Cinema News

இன்னும் ஒரு இன்ச்சில மானம் போயிடும்!.. மொத்தமா கழட்டி போஸ் கொடுத்த நடிகை…

தெலுங்கு மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்தவர் பயல் ராஜ்புட். தமிழில் இருவர் உள்ளம் என்கிற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் டாக்டர் பட வில்லன் வினய் ஹீரோவாக நடித்திருந்தார். தெலுங்கில் ஹிட் அடித்த RX 100, RDX Love, venky Mama, Disco Raja ஆகிய படங்களில் நடித்தார். மேலும், சில ஹிந்தி படங்களிலும் நடித்தார்.

அதோடு, ரசிகர்களை கவரவும், சினிமா வாய்ப்பை பெறவும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

payal

சமீபத்தில் அப்படி அவர் கவர்ச்சி காட்டி பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

payal

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top