Connect with us
shabhana

Cinema News

தாலி கட்டும்போது கலங்கி அழுத ஷபானா – வைரலாகும் திருமண வீடியோ!

செம்பருத்தி சீரியல் நடிகையின் திருமண வீடியோ இணையத்தில் வைரல்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் 2017ம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர். இந்த தொடரில் நாயகியாக பார்வதி என்ற ரோலில் ஷபானா நடித்திருந்தார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்யலட்சுமி’ சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஆர்யனை காதலித்து வந்தார். இருவரும் இதை சமூகவலைத்தளங்களில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள்.

https://www.instagram.com/stories/its_shabana_/2705339210983228663/?hl=ta

இதையும் படியுங்கள்:ஹிட் பட இயக்குனரை கதற விடும் யுவன்.. இது ரொம்ப தப்பாச்சே!…

இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் நேற்று முன்தினம் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமண வீடியோக்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் வெளியிட்டுள்ள ஷபானா ஆர்யன் தாலி கட்டும்போது எமோஷனலாகி அழுத்துவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top