Connect with us
anitha

Cinema News

காட்டுதீயாய் பரவும் அனிதா சம்பத்தின் குளியல் போட்டோ – நீயாமா இப்புடி…?

குளியல் போட்டோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த அனிதா சம்பத்!

செய்தி வாசிப்பாளினியாக சன் டிவி , பாலிமர் டிவி, நியூஸ் 7 உள்ளிட்ட சேனல்களில் பணியாற்றி பிரபலமானார். அதன் மூலம் படங்களில் செய்தி வாசிப்பாளினியாக நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. சர்க்கார் காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் செய்தி தொகுப்பாளினியாகவே நடித்தார்.

இதையும் படியுங்கள்: கல்யாணம் முடிவு பண்ணாலும் பண்ணாங்க – கலர் கலரா பின்றியேமா!

anitha sambath

anitha sambath

அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கொடுத்து தமிழ மக்கள் அனைவரிடையேயும் பிரபலமானவராக வலம் வந்தார். இவர் தன்னுடன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த கிராபிக் டிசைனர் பிரபா என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனது நடனத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது பார்த்ததும் பதறும் வகையில் பாத் டப்பில் பூ குளியல் போட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top