குரூப்ல ஒருத்தன் நம்ம பய போல! – வைரலாகும் தர்பார் புகைப்படம்

Published On: December 17, 2019
---Advertisement---

8a13f7fccc3d99c975ea807b92e3e794-1

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியாகி ரஜினி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினி நடனமாடும் காட்சியில் அவருக்கு பின்னால் நடனமாடும் ஒருவர் கையில் பாபா முத்திரையை காட்டும் காட்சியை நெட்டிசன்கள் எடுத்து இணையத்தில் பரப்பி ‘குரூப்ல ஒருத்தன் நம்ம பய போல’ என பதிவிட்டு வருகின்றனர்.

83cdd2badbeb42490bba4b86305d4090

ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment