இணையத்தை தெறிக்கவிட்ட நடிகை அமைரா தஸ்தூரின் பிகினி கவர்ச்சி புகைப்படம்!
தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இருந்தும் இந்தி படங்களில் கூட கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இதையும் படியுங்கள்: 1 வயது நடிகருடன் ஜோடி போடும் ஸ்ருதிஹாசன்…
அப்படியிருந்தும் அவருக்கும் வாய்ப்புகள் கிடைக்காததால் கிளாமரான உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுக்க ஆரம்பித்தார். இந்நிலையில் தற்போது பிகினி உடையணிந்து பீச்சில் தொடை கவர்ச்சியை தாறுமாறாக காட்டி கிறுகிறுக்க வைத்துவிட்டார்.
