Cinema News
அப்படியே சாப்பிடலாம்!.. தீவில் குளுகுளு கவர்ச்சியில் பீஸ்ட் பட நடிகை…
தமிழில் ஜீவா நடித்த ‘முகமுடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார் பூஜா ஹெக்டே.
அங்கு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். அங்கு அவர் நடிக்கும் படங்கள் ஹிட் அடிக்க தற்போது தெலுங்கின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக மாறியுள்ளார் பூஜா ஹெக்டே.
தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வெற்றி பெற்றால் தமிழில் மேலும் சில படங்களில் அவர் நடிக்க வாய்ப்பிருக்கிறது.
ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். சில சமயம் உள்ளாடை எதுவும் அணியாமல் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு கவர்ச்சியான உடையில் உணவு அருந்தும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ‘ஒரு சாதாரண பெண் ஒரு சிறப்பான அனுபவத்திற்கு ஆசைப்படுகிறாள்’ என பதிவிட்டுள்ளார்.