அந்த ஷேப்பு தான் பேசுது…. கருப்பு சேலையில் தெரியும் அது கும்முனு கீது!

Published on: November 15, 2021
---Advertisement---

கருப்பு சேலையில் சைசான ஷேப்பை செமயா காட்டிய சாக்ஷி அகர்வால்!

sakshi
sakshi

மாடல் அழகியான நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் தமிழக மக்களிடையே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். இவர் ராஜா ராணி, காலா, விஸ்வாசம், அரண்மனை 3 , உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

sakshi
sakshi

இதையும் படியுங்கள்: இதனால்தான் அண்ணாத்த படத்தில் நடித்தேன்! – ரஜினி வெளியிட்ட ஆடியோ…

தற்போது ராய் லட்சுமியுடன் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் கருப்பு சேலையில் தம்மாத்துண்டு இடுப்பு காட்டி போஸ் கொடுத்து குஷி ஜோதிகாவை நியாபகப்படுத்தியுள்ளார். அம்மணியின் இடை அழகை கண்டு தன்னை பேரும் ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment