விபரீத கவர்ச்சியில் அமலா பால் – விளம்பர வீடியோவை கண்டு விழிபிதுங்கிய ரசிகர்கள்!

Published on: November 20, 2021
amala paul
---Advertisement---

விளம்பர படத்திற்கு உள்ளாடையோடு போஸ் கொடுத்து பதறவைத்த அமலா பால்!

தான் நடித்த முதல் படத்திலே மிகவும் சர்ச்சைக்குரிய ஆபாச காட்சிகளில் நடித்து விமர்சிக்கப்பட்டவர் அமலா பால். அதையடுத்து அவரது பெயரை நிலைநாட்டியது மைனா திரைப்படம் தான். மலயத்தில் பிறந்து வளர்ந்து தமிழில் ஹிட் நடிகையாக வளம் வந்தவர் அமலா பால்.

தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பின்னர் விவகாரத்து பெற்றுவிட்டார்.

இதையும் படியுங்கள்: காசு வந்ததும் ஆட்டத்த பார்த்தீங்களா – பிகினி குளியல் போட்ட தர்ஷா!

மறுமணம் செய்துக்கொள்ளாமல் தொடர்ந்து ஜாலியாக சுற்றித்திரிந்து வரும் அமலா பால் கவர்ச்சியை கன்னாபின்னானு காட்டி மிரட்டியெடுப்பார். இந்நிலையில் தற்போது Monster Energy Ultra என்ற எனர்ஜி ட்ரிங்கிற்கு உள்ளாடையோடு கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து முரட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CWdJQSbFU7W/

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment