அன்பே அமலா பால்… அந்த கைய கொஞ்சம் கீழ போடுங்க – குஷியான ஜொள்ளு பார்ட்டீஸ்!

Published on: November 22, 2021
---Advertisement---

கிளாமர் உடையில் கவர்ச்சியை ஏத்தி காட்டிய அமலா பால்!

சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். அந்த படத்தில் மோசமான அருவருக்கத்தக்க படுக்கை காட்சிகளில் நடித்து விமர்சிக்கப்பட்டார். முதல் படமே மிகப்பெரும் சர்ச்சையை சந்தித்தால் அம்மணி வந்த வேகத்தில் கேரள ஓடவேண்டியது தான் என அன்றைய பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டது.

amala paul
amala paul

ஆனால், அமலா பால் தொடர்ந்த முயற்சித்து நல்ல வெற்றிக்காக காத்திருந்தார். அதன் பின்னர் மைனா திரைப்படம் அவரது திரை வாழ்க்கையை திருப்பி போட்டது. அந்த படம் மெகா ஹிட் அடிக்க அவரது நடிப்பை பலரும் வெகுவாக பாராட்டித்தள்ளினர்.

amala paul
amala paul

இதையும் படியுங்கள்: இனிமே ஃபுல் கவர்ச்சிதான்!… பட்டன கழட்டி போஸ் கொடுத்த இந்துஜா….

அதன் பிறகு இயக்குனர்களின் பார்வை அமலா பாலின் மீது விழ தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். மேலும், காதல் கணவனை விவகாரத்து செய்துவிட்டு ஜாலியாக சுற்றித்திரிந்து வருகிறார். இந்நிலையில் படு கிளாமரான ஆடையில் கவர்ச்சி திகட்ட போஸ் கொடுத்து கைவெச்சு மறைச்சு ரசிகர்களை அப்செட் செய்துவிட்டார்.

Leave a Comment