இப்படியா பால் கொடுக்கிறது? பார்க்கவே அருவருப்பா இருக்கு – நெத்தியடி பதில் கொடுத்த சமீரா!

Published on: November 29, 2021
sameera sherif
---Advertisement---

குழந்தைக்கு பால் கொடுத்ததை விமர்சித்த நபரை வெளுத்து வாங்கிய சமீரா ஷெரீப்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு மற்றும் றெக்கை கட்டி பறக்குது மனசு உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் சமீரா ஷெரீஃப். இவர் பிரபல சீரியல் நடிகர் சையத் அன்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

sameera
sameera

சையத் அன்வர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சமீராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சின்ஹா பேர் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் பேவரைட் Couple ஆக பார்க்கப்பட்டனர். இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.

இதையும் படியுங்கள்: கண்ணா பிண்ணா கவர்ச்சியில் வீடியோ வெளியிட்ட ஊர்வசி ரதுலா.. செம ஹாட்டு.!!

sameera 1
sameera 1

இந்நிலையில் இவர் குழந்தைக்கு இப்படி கேமராவிற்கு முன்னர் பால் கொடுக்க வேண்டாம். பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது என கமெண்ட் செய்துள்ளார். இதனை கண்டு செம கடுப்பான சமீரா, ” அது எப்படி அருவருப்பா இருக்கும்? ‘பால் கொடுப்பதை ஒரு சாதாரண விஷயமாக ஏன் பார்க்க மாட்றீங்க . சின்ன குழந்தைக்கு உணவளிப்பதை அருவருப்பாக பார்க்கும் உங்களை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது என பளார் ரிப்ளை கொடுத்துள்ளார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment