பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் ஷிவானி நாராயணன். பின்னர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
இதில் தனது சக போட்டியாளராக பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் உடன் காதல் வலையில் சிக்கி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபின் வழக்கம்போல இன்ஸ்ட்டாவில் தனது கவர்ச்சி புகைப்படம் பத்திபெற்றும் பணியை செவ்வனவே செய்து வருகிறார்.
Also Read

புதிய படவாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக தொடர்ச்சியாக கவர்ச்சி படங்களை பஹிட்டுவந்தார் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிடது வருகிறார்.
வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை பதிவேற்றித்தான் வருகிறார். அந்தவகையில் தற்போது பீச்சில் முழு உடலையும் மறைத்தவாறு உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். ஆனாலும், இடுப்பை மட்டும் மறைக்காமல் அப்படியே காட்டியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.



