விட்டால் கீழ விழுந்திடும்… சப்போர்ட் இல்லாத உடையில் ரசிகர்களை சிதறவிட்ட ஏமி ஜாக்சன்!

Published on: December 1, 2021
---Advertisement---

வேலை உடையில் ஹைக்ளாஸ் கவர்ச்சி காட்டி அதிரவைத்த ஏமி ஜாக்சன்!

ஹாலிவுட் அழகிகளே அண்ணாந்து பார்த்து ரசிக்கும் வகையில் ஹைகிளாஸ் மாடர்ன், structure ஷேப்பு என வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர் நடிகை ஏமி ஜாக்சன். இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகியான இவர் தமிழில் மதராசபட்டணம் படத்தின் மூலம் அழகிய கதாநாயகியாக அறிமுகமானார்.

amy jakson
amy jakson

முதல் படமே மெகா ஹிட் அடிக்க தொடர்ந்து தாண்டவம், ஐ , தெறி , 2.0, தங்க மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த இவர், பனயோட்டோ என்பவரை காதலித்து லிவிங் டூ கெதரில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து கர்ப்பம் தரித்து ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

amy jakson
amy jakson

இதையும் படியுங்கள்: முகத்தை தவிர மத்த எல்லாத்தையுமே காட்டிடீங்களே… இப்படி வீடியோ வெளியிட்ட இலியானா..!!

amy jakson12
amy jakson12

அவரது மகனுக்கு தற்போது 2 வயது ஆகிறது. இப்போது கணவர் உடன் இல்லை பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இருந்தும் தொடர்ந்து நடிப்பு மாடலிங் என பிசியாக இருந்து வரும் ஏமி விருது விழா ஒன்றிற்கு மாடர்ன் தேவதையாக சென்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசனையில் ரசிகர்களை மூழ்கடித்துவிட்டார்.

Leave a Comment